தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று முன்னர் மருதங்கேணி பொலிசாரால், வீட்டில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அங்கு தடுத்து வைத்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி மகளிர் அணி தலைவி கைது samugammedia தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணதேவி சற்று முன்னர் மருதங்கேணி பொலிசாரால், வீட்டில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கைது செய்யப்பட்ட காரணம் ஏதும் வீட்டார் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அங்கு தடுத்து வைத்துள்ளனர்.