• Mar 22 2025

தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்..!

Sharmi / Mar 20th 2025, 11:20 am
image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று(20)  வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இன்று காலை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல். உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணத்தில் இன்று(20)  வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.இன்று காலை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now