• Apr 26 2024

இலங்கையில் புதுப்பிக்கப்படவுள்ள தொழில்நுட்ப அறிவு!

Chithra / Dec 4th 2022, 2:52 pm
image

Advertisement

இலங்கையில் தொழில்நுட்ப அறிவு புதுப்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தொழில்நுட்ப அறிவு அதிகமாக இருந்தாலும், அதை நடைமுறையில் பயன்படுத்தும் போது சிக்கல் சூழ்நிலைகள் எழுகின்றன.

எனவே எதிர்காலத்தில் தொழில்நுட்ப அறிவு புதுப்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

இலங்கையில் புதுப்பிக்கப்படவுள்ள தொழில்நுட்ப அறிவு இலங்கையில் தொழில்நுட்ப அறிவு புதுப்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் தொழில்நுட்ப அறிவு அதிகமாக இருந்தாலும், அதை நடைமுறையில் பயன்படுத்தும் போது சிக்கல் சூழ்நிலைகள் எழுகின்றன.எனவே எதிர்காலத்தில் தொழில்நுட்ப அறிவு புதுப்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement