• Apr 03 2025

யானை தாக்கியதில் இளைஞன் பரிதாப மரணம்! இன்று அதிகாலையில் நடந்த துயரம்

Chithra / Jul 8th 2024, 11:50 am
image


மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை, பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த  இளைஞரை மஹியங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார் என மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கியதில் இளைஞன் பரிதாப மரணம் இன்று அதிகாலையில் நடந்த துயரம் மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மஹியங்கனை, பெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த  இளைஞரை மஹியங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார் என மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement