யேமனின் ஹவுதிகளின் தாக்குதல்களால் செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
சூயஸ் கால்வாய் வழியாக இத்தாலிக்கு செல்லும் போக்குவரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுளளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில், இந்த நிலைமை தொடர்வது மத்தியதரைக் கடலில் உள்ள துறைமுகங்கள் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கும். இது வழிசெலுத்தலின் பாதுகாப்பை மட்டுமல்ல இத்தாலியின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுளளது.
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் - இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம். samugammedia யேமனின் ஹவுதிகளின் தாக்குதல்களால் செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.சூயஸ் கால்வாய் வழியாக இத்தாலிக்கு செல்லும் போக்குவரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுளளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில், இந்த நிலைமை தொடர்வது மத்தியதரைக் கடலில் உள்ள துறைமுகங்கள் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கும். இது வழிசெலுத்தலின் பாதுகாப்பை மட்டுமல்ல இத்தாலியின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுளளது.