தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளைமறுதினம் செவ்வாய்க்கிமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழர் பகுதிகளில் பொருட்கள் கொள்வனவு களைகட்டி வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்றைய தினம் அவதானிக்க முடிந்தது.
வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில்,
மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதை காண முடிந்தது.
மட்டக்களப்பில் களைகட்டும் தைப்பொங்கல் வியாபாரம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளைமறுதினம் செவ்வாய்க்கிமை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழர் பகுதிகளில் பொருட்கள் கொள்வனவு களைகட்டி வருகின்றது.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்வதை இன்றைய தினம் அவதானிக்க முடிந்தது.வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில்,மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதை காண முடிந்தது.