• Sep 20 2024

யாழில் தமிழர் ஒருவரின் சாதனை! samugammedia

Tamil nila / Jul 4th 2023, 8:00 am
image

Advertisement

வட பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் மக்கள் வியக்கும் வகையில் சாதனை ஒன்றை  செய்துள்ளார்.

யாழ் - பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் தனது மார்பில் கூரிய ஊசிமுனை கொக்கிகளை பூட்டி உவு இயந்திரம் ஒன்றை இழுத்து சாகசம் காட்டியுள்ளார்.



இந்த சாகச நிகழ்வை பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி பார்வையிட்டதோடு ஆதரவையும் வழங்கியிருந்தனர்.


யாழில் தமிழர் ஒருவரின் சாதனை samugammedia வட பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் மக்கள் வியக்கும் வகையில் சாதனை ஒன்றை  செய்துள்ளார்.யாழ் - பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் தனது மார்பில் கூரிய ஊசிமுனை கொக்கிகளை பூட்டி உழவு இயந்திரம் ஒன்றை இழுத்து சாகசம் காட்டியுள்ளார்.இந்த சாகச நிகழ்வை பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி பார்வையிட்டதோடு ஆதரவையும் வழங்கியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement