• Apr 02 2025

மந்திரி மனையை வரைந்து அசத்திய இளம் பெண்...!samugammedia

Anaath / Dec 30th 2023, 11:07 am
image

யாழ்ப்பாண அரசர் காலத்தில் அமைக்கப்பெற்றுள்ள மந்திரிமனையை இளம் பெண்ணொருவர் வரைந்து அசத்தியுள்ளார். 

இந்த மந்திரி மனையானது யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் உள்ள சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் அமைச்சருக்காக கட்டப்பட்ட மாளிகையே மந்திரிமனை என அழைக்கப்படுகின்றது.

புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

மந்திரி மனையை வரைந்து அசத்திய இளம் பெண்.samugammedia யாழ்ப்பாண அரசர் காலத்தில் அமைக்கப்பெற்றுள்ள மந்திரிமனையை இளம் பெண்ணொருவர் வரைந்து அசத்தியுள்ளார். இந்த மந்திரி மனையானது யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் உள்ள சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ளது.யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் அமைச்சருக்காக கட்டப்பட்ட மாளிகையே மந்திரிமனை என அழைக்கப்படுகின்றது.புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement