• Feb 02 2025

தீயில் சங்கமமாகியது மாவையின் பூதவுடல்!

Chithra / Feb 2nd 2025, 3:14 pm
image


மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.

அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தீயில் சங்கமமாகியது மாவையின் பூதவுடல் மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன.இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement