• Nov 26 2024

இன, மொழி, சாதி அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை! அநுர அரசு விளக்கம்

Chithra / Nov 26th 2024, 12:59 pm
image

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மொழி, சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை  அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை கையாளக் கூடிய மிகத்திறமை வாய்ந்த தனி நபர்களையே நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.

மேல் மாகாண ஆளுநராக முஸ்லீம் வர்த்தகர் நியமிக்கப்பட்டுள்ளார்,

பிரதி சபாநாயகர் பிரதி அமைச்சர் பதவிகளை முஸ்லீம்களிற்கு வழங்கியுள்ளோம்.

மேலும் தேசிய பட்டியல் மூலம் முஸ்லீம் ஒருவருக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளோம்.

நாங்கள் இலங்கை முழுவதிற்கும் சேவையாற்றுவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம்.

இன மத மொழி அடிப்படையில் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன, மொழி, சாதி அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை அநுர அரசு விளக்கம்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மொழி, சாதிய அடிப்படையில் அமைச்சரவையை உருவாக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை  அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சரவையை கையாளக் கூடிய மிகத்திறமை வாய்ந்த தனி நபர்களையே நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம்.மேல் மாகாண ஆளுநராக முஸ்லீம் வர்த்தகர் நியமிக்கப்பட்டுள்ளார்,பிரதி சபாநாயகர் பிரதி அமைச்சர் பதவிகளை முஸ்லீம்களிற்கு வழங்கியுள்ளோம்.மேலும் தேசிய பட்டியல் மூலம் முஸ்லீம் ஒருவருக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளோம்.நாங்கள் இலங்கை முழுவதிற்கும் சேவையாற்றுவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம்.இன மத மொழி அடிப்படையில் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement