• Sep 19 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jun 15th 2023, 9:01 am
image

Advertisement

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(15) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(15) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement