தங்கத்தின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.
இவ்வாறானதொருநிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(24) நிலவரத்தின்படி,
24 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia தங்கத்தின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொருநிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.இதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய(24) நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.