• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..! samugammedia

Sharmi / Aug 22nd 2023, 11:23 am
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அதன்படி,

மக்கள் வங்கியில் : நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் டொலரின் கொள்வனவு விலை இன்று 315.31 ரூபாவிலிருந்து, 315.80 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை விலையானது 330.82 ரூபாவிலிருந்து, 330.63 ரூபாவாக குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில் : நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் டொலரின் கொள்வனவு விலை இன்று 312.75 ரூபாவிலிருந்து, 314.71 ரூபாவாக உயர்ந்துள்ளது. எனினும் விற்பனை விலையானது மாற்றமின்றி 328.00 ரூபாவாக காணப்படுகிறது.

மக்கள் வங்கியில் : நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம். samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.அதன்படி,மக்கள் வங்கியில் : நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் டொலரின் கொள்வனவு விலை இன்று 315.31 ரூபாவிலிருந்து, 315.80 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை விலையானது 330.82 ரூபாவிலிருந்து, 330.63 ரூபாவாக குறைந்துள்ளது.மக்கள் வங்கியில் : நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் டொலரின் கொள்வனவு விலை இன்று 312.75 ரூபாவிலிருந்து, 314.71 ரூபாவாக உயர்ந்துள்ளது. எனினும் விற்பனை விலையானது மாற்றமின்றி 328.00 ரூபாவாக காணப்படுகிறது.மக்கள் வங்கியில் : நேற்றைய தினத்துடன் (21) ஒப்பிடுகையில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று மாற்றமின்றி முறையே 317 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement