• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்...! samugammedia

Sharmi / Sep 18th 2023, 11:52 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் பதிவான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதியின் படி,

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 315.69 ரூபாவிலிருந்து, 315.93 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.87 ரூபாவிலிருந்து 330.12 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 317.19 ரூபாவாகவும், 327.50 ரூபாவாகவும் காணப்படுகிறது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் காணப்படுகிறது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம். samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் பதிவான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதியின் படி,மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 315.69 ரூபாவிலிருந்து, 315.93 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.87 ரூபாவிலிருந்து 330.12 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 317.19 ரூபாவாகவும், 327.50 ரூபாவாகவும் காணப்படுகிறது.சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும், 328 ரூபாவாகவும் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement