• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Aug 3rd 2023, 12:31 pm
image

Advertisement

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 03) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் வங்கி : நேற்றைய தினம் 307.53 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 305.58 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 322.66 ரூபாவிலிருந்து 320.61 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூபா. 307.58இ ரூபா 322.00 ஆக உள்ளது.

சம்பத் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 310 ரூபாவாக உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 320 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 03) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது.மக்கள் வங்கி : நேற்றைய தினம் 307.53 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 305.58 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 322.66 ரூபாவிலிருந்து 320.61 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூபா. 307.58இ ரூபா 322.00 ஆக உள்ளது.சம்பத் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 310 ரூபாவாக உள்ளது. எனினும் விற்பனை பெறுமதி 320 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement