• May 20 2024

யாழில் நடந்த மாற்றம்..! சினோபெக் ஆக மாறிய சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! samugammedia

Chithra / Oct 24th 2023, 3:56 pm
image

Advertisement

 இது வரை காலமும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த சில இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்  (சிபெட்கோ) சீன எரிபொருள் நிரப்பு நிலையங்களாக (சினோபெக்) தமது பெயர் பலகைகளை மாற்றம் செய்ததை அவதானிக்க முடிகின்றது.

கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.  


சைனோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட்லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய் கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.


யாழில் நடந்த மாற்றம். சினோபெக் ஆக மாறிய சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் samugammedia  இது வரை காலமும் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த சில இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்  (சிபெட்கோ) சீன எரிபொருள் நிரப்பு நிலையங்களாக (சினோபெக்) தமது பெயர் பலகைகளை மாற்றம் செய்ததை அவதானிக்க முடிகின்றது.கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது.இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சினோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.  சைனோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட்லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய் கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement