• Oct 18 2024

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் பிரதம பூசகர் காலமானார்...!samugammedia

Sharmi / Apr 23rd 2023, 9:15 am
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் பிரதம பூசகர்களுள் ஒருவரான கந்தசாமிஐயர் உலககுருநாத ஐயர் இன்று(23) காலமானார்.

இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் இன்று(23.04.2023)  மாலை 2 மணியளவில் மெத்தவீட்டுக் கந்தசாமி ஐயர் மடத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக காட்டுப்புலம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் பிரதம பூசகர் காலமானார்.samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் பிரதம பூசகர்களுள் ஒருவரான கந்தசாமிஐயர் உலககுருநாத ஐயர் இன்று(23) காலமானார்.இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் இன்று(23.04.2023)  மாலை 2 மணியளவில் மெத்தவீட்டுக் கந்தசாமி ஐயர் மடத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக காட்டுப்புலம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement