• May 20 2024

போதையில் அம்மாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட கோமாளி பட நடிகை- இதெல்லாம் ரொம்ப ஓவர்

keerthana / Jan 14th 2023, 8:55 am
image

Advertisement


கன்னட திரையுலகின் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே.இவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.


மேலும் ஜிவி பிரகாஷூடன் வாட்ச்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்த சம்யுக்தா, அப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் தாராளமாக நடித்திருந்தார்.தற்பொழுது கன்னட இயக்குநர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் படத்திலும், ரணா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


 தமிழில் இவருக்கு இப்போது எந்த படங்களும் இல்லாததால், பட வாய்ப்புக்காக, சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதோடு தினம் தினம் கலர் கலர் பிகினியில் தாறுமாறாக வளைத்த வளைத்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.


இந்நிலையில், இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட சம்யுக்தா ஹெக்டே, பீரை குடித்துவிட்டு போதையில் அம்மாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். டின் பீருடன் இருக்கும் போட்டோவையும் தனது, தாயுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


போதையில் அம்மாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்ட கோமாளி பட நடிகை- இதெல்லாம் ரொம்ப ஓவர் கன்னட திரையுலகின் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் இளம் நடிகையான சம்யுக்தா ஹெக்டே.இவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.மேலும் ஜிவி பிரகாஷூடன் வாட்ச்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்த சம்யுக்தா, அப்படத்தில் லிப் லாக் காட்சிகளிலும் தாராளமாக நடித்திருந்தார்.தற்பொழுது கன்னட இயக்குநர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் படத்திலும், ரணா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவருக்கு இப்போது எந்த படங்களும் இல்லாததால், பட வாய்ப்புக்காக, சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவதோடு தினம் தினம் கலர் கலர் பிகினியில் தாறுமாறாக வளைத்த வளைத்து போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.இந்நிலையில், இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட சம்யுக்தா ஹெக்டே, பீரை குடித்துவிட்டு போதையில் அம்மாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். டின் பீருடன் இருக்கும் போட்டோவையும் தனது, தாயுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement