• Sep 20 2024

நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை!

Tamil nila / Jan 24th 2023, 8:31 am
image

Advertisement

அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் நாளை(25) காலை 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.


அத்துடன், சபாநாயகர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் சபாநாயகரினால் பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்களை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நியமனம் அண்மையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.


நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் நாளை(25) காலை 9.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக பதவியணித் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.அத்துடன், சபாநாயகர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் சபாநாயகரினால் பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்களை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நியமனம் அண்மையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement