12 இலட்சம் ஏழ்மையான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவால் குறிப்பிட்டுள்ளார்.
இது "ஒரு புதிய கிராமம், ஒரு புதிய நாடு, ஒரு தொழில் முனைவோர் நாடு" என்ற திட்டத்தின் கீழ் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய மொழித்திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும்,
மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இவ்வருடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 இலட்சம் குடும்பங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம். 12 இலட்சம் ஏழ்மையான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவால் குறிப்பிட்டுள்ளார்.இது "ஒரு புதிய கிராமம், ஒரு புதிய நாடு, ஒரு தொழில் முனைவோர் நாடு" என்ற திட்டத்தின் கீழ் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.ஜப்பானிய மொழித்திறன் பரீட்சையில் சித்தியடைந்த 10,000 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், மேலும் 100,000 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இவ்வருடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.