• May 14 2024

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகம்...! பக்தர்கள் பரவசம்...!samugammedia

Sharmi / Nov 25th 2023, 8:56 pm
image

Advertisement

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு காட்சி கொடுத்து பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. 

இவ்வாறு காட்சிகொடுத்த நாகபாம்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதேவேளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கும்பாவிஷேகம் எதிர்வரும் தைமாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் காட்சி கொடுத்த நாகம். பக்தர்கள் பரவசம்.samugammedia வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய துறைமுகத்தில் நாக பாம்பு காட்சி கொடுத்து பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இவ்வாறு காட்சிகொடுத்த நாகபாம்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதேவேளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கும்பாவிஷேகம் எதிர்வரும் தைமாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement