• May 03 2024

அந்த விஷயத்தில் நயனை பின்தள்ளிய பிரபல நடிகை! ஷாக்கான ரசிகர்கள்!

Sharmi / Jan 19th 2023, 8:24 pm
image

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர்தான் நடிகை ஹன்சிகா. தனுஸ் ஹீரோவாக நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்தார்.

தனது மெல்லிய புன்னகையால் இலட்சக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.

இந்நிலையில் ஹன்சிகா கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை ஸ்லிம் பாடியாக மாற்றினார்.

இதேவேளை திரையுலகில் பிஸியாக இருந்த ஹன்சிகாவிற்கு கடந்த ஆண்டு சோஹைல் கத்தூரியாஎன்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

பல கோடி செலவில் நடைபெற்ற அவரது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னிந்தியதிரையுலகில் லேடிசூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் திருமண வீடியோவை விற்றார்களோ அதேபோல் நடிகை ஹன்சிகாவும் செய்துள்ளார்.


டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் ஹன்சிகா - சோஹைலின் திருமண நிகழ்வுகள் லவ் ஹாடி டிராமா என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வை காண அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றார்கள்.





அந்த விஷயத்தில் நயனை பின்தள்ளிய பிரபல நடிகை ஷாக்கான ரசிகர்கள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர்தான் நடிகை ஹன்சிகா. தனுஸ் ஹீரோவாக நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல படங்களில் நடித்தார்.தனது மெல்லிய புன்னகையால் இலட்சக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.இந்நிலையில் ஹன்சிகா கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடலை ஸ்லிம் பாடியாக மாற்றினார்.இதேவேளை திரையுலகில் பிஸியாக இருந்த ஹன்சிகாவிற்கு கடந்த ஆண்டு சோஹைல் கத்தூரியாஎன்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் அவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.பல கோடி செலவில் நடைபெற்ற அவரது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தென்னிந்தியதிரையுலகில் லேடிசூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் திருமண வீடியோவை விற்றார்களோ அதேபோல் நடிகை ஹன்சிகாவும் செய்துள்ளார்.டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் ஹன்சிகா - சோஹைலின் திருமண நிகழ்வுகள் லவ் ஹாடி டிராமா என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வை காண அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றார்கள். View this post on Instagram A post shared by Hansika Motwani (@ihansika)

Advertisement

Advertisement

Advertisement