• May 04 2024

இலங்கையின் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே மேசையில்..! வைரலாகும் புகைப்படங்கள்..! samugammedia

Chithra / Sep 30th 2023, 7:58 am
image

Advertisement

 

சீன மக்கள் குடியரசின் 74வது தேசிய தினம் நேற்றுமுன்தினம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,  கோட்டாபய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன,  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது பல்வேறு கருத்து வேறுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இவர்கள் ஒரே மேசையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.


இலங்கையின் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே மேசையில். வைரலாகும் புகைப்படங்கள். samugammedia  சீன மக்கள் குடியரசின் 74வது தேசிய தினம் நேற்றுமுன்தினம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,  கோட்டாபய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன,  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.இவ்விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது பல்வேறு கருத்து வேறுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்தோடு இவர்கள் ஒரே மேசையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement