• May 09 2025

பதில் தலைவர் தலைமையில் இன்று கூடும் சுதந்திரக் கட்சி..!

Chithra / Jun 2nd 2024, 11:46 am
image

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று (02) நடைபெறவுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று இடம்பெற்ற கூட்டங்கள் சட்டவிரோதமானதும் ஒழுக்கமற்றதுமான சந்திப்புகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


பதில் தலைவர் தலைமையில் இன்று கூடும் சுதந்திரக் கட்சி.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று (02) நடைபெறவுள்ளது.கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.எவ்வாறாயினும், இன்று இடம்பெற்ற கூட்டங்கள் சட்டவிரோதமானதும் ஒழுக்கமற்றதுமான சந்திப்புகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now