• Sep 20 2024

தரையில் விழுந்து தானாக இயங்கிய துப்பாக்கி! சிறுமி மருத்துவமனையில் அனுமதி

Chithra / Jul 30th 2024, 12:13 pm
image

Advertisement


வெல்லவாய  - அலுத்வெவ, மகுலுகஸ் பிரதேசத்தில் வீடொன்றை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி ஒன்று தரையில் விழுந்து தானாக இயங்கியதில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த சிறுமி தேவா ஹூய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த ஏழு வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டிற்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரையில் விழுந்து தானாக இயங்கிய துப்பாக்கி சிறுமி மருத்துவமனையில் அனுமதி வெல்லவாய  - அலுத்வெவ, மகுலுகஸ் பிரதேசத்தில் வீடொன்றை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி ஒன்று தரையில் விழுந்து தானாக இயங்கியதில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.இவ்வாறு காயமடைந்த சிறுமி தேவா ஹூய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.காயமடைந்த ஏழு வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.வீட்டிற்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement