• Nov 22 2024

தற்போது பரவி வரும் வைரஸ் தொடர்பில் சுகாதார துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை..!samugammedia

mathuri / Dec 27th 2023, 9:53 pm
image

நாட்டில் தற்போது பரவி வருகின்ற இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ் தொற்று நோய்களுக்கு வைத்திய ஆலோசனை இன்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்த வேண்டாம் என்று  சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். 

நீண்ட நாட்களாக காச்சல் நிலவினால், உடனடியாக அரச வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வைரஸ் தொற்றுக்கள் காற்றின் மூலம் வேகமாக பரவ கூடியவை. எனவே நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் தங்களை பாதுகாத்து கொள்ள முகக்கவசத்தை அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தற்போது பரவி வரும் வைரஸ் தொடர்பில் சுகாதார துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை.samugammedia நாட்டில் தற்போது பரவி வருகின்ற இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ் தொற்று நோய்களுக்கு வைத்திய ஆலோசனை இன்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்த வேண்டாம் என்று  சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். நீண்ட நாட்களாக காச்சல் நிலவினால், உடனடியாக அரச வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வைரஸ் தொற்றுக்கள் காற்றின் மூலம் வேகமாக பரவ கூடியவை. எனவே நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் தங்களை பாதுகாத்து கொள்ள முகக்கவசத்தை அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement