• May 03 2024

குழந்தை பிறந்த பின் தினமும் 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடும் முக்கிய நடிகை! SamugamMedia

Tamil nila / Mar 24th 2023, 10:42 am
image

Advertisement

குழந்தை பிறந்த பின், கோஸ்டி படத்தில் நடித்தது உள்பட பல்வேறு விசயங்களை நடிகை காஜல் அகர்வால் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.


உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான கியூன்! ஹோ கயா நா என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றிய நடிகை காஜல் அகர்வால்.


2007-ஆம் ஆண்டு கதாநாயகியாக லட்சுமி கல்யாணம் என்ற காதல், அதிரடி கலந்த தெலுங்கு படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 15 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து விட்டார்.


இதற்கு இடையே அவருக்கு திருமணமும் நடந்தது. இதனால், படங்களில் நடிப்பதில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியது. எனினும், குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் படங்களில் நடிக்க வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

குழந்தை பிறந்த பின் தினமும் 15 மணிநேரம் படப்பிடிப்பில் செலவிடும் முக்கிய நடிகை SamugamMedia குழந்தை பிறந்த பின், கோஸ்டி படத்தில் நடித்தது உள்பட பல்வேறு விசயங்களை நடிகை காஜல் அகர்வால் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான கியூன் ஹோ கயா நா என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றிய நடிகை காஜல் அகர்வால்.2007-ஆம் ஆண்டு கதாநாயகியாக லட்சுமி கல்யாணம் என்ற காதல், அதிரடி கலந்த தெலுங்கு படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 15 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து விட்டார்.இதற்கு இடையே அவருக்கு திருமணமும் நடந்தது. இதனால், படங்களில் நடிப்பதில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தியது. எனினும், குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் படங்களில் நடிக்க வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement