• Sep 22 2024

வானில் தோன்றிய மர்மம்.. அதிர்ச்சிக்குள்ளான மக்கள் - வேற்று கிரக வாசிகளின் செயற்பாடா?

Chithra / Jan 21st 2023, 8:44 am
image

Advertisement

துருக்கியில் உள்ள பர்ஸா பகுதியில் நேற்று திடீரென வானில் ஒரு மாற்றம் தோன்றியுள்ளது.

குறித்த மாற்றத்தில் வித்தியாசமான வடிவில் வானில் மேகக்கூட்டம் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மர்ம மேகங்கள் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த மாற்றத்திற்கு காரணம் வேற்று கிரக வாசிகளின் செயற்பாடாக இருக்கும் என மக்கள் தங்களுக்கு தெரிந்த பல விடயங்களை பகிர தொடங்கிவிட்டனர்.

தற்போது இந்த காணொளி சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.


வானில் தோன்றிய மர்மம். அதிர்ச்சிக்குள்ளான மக்கள் - வேற்று கிரக வாசிகளின் செயற்பாடா துருக்கியில் உள்ள பர்ஸா பகுதியில் நேற்று திடீரென வானில் ஒரு மாற்றம் தோன்றியுள்ளது.குறித்த மாற்றத்தில் வித்தியாசமான வடிவில் வானில் மேகக்கூட்டம் நகர்ந்து செல்வதை கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.இந்த மர்ம மேகங்கள் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் குறித்த மாற்றத்திற்கு காரணம் வேற்று கிரக வாசிகளின் செயற்பாடாக இருக்கும் என மக்கள் தங்களுக்கு தெரிந்த பல விடயங்களை பகிர தொடங்கிவிட்டனர்.தற்போது இந்த காணொளி சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.Bizarre UFO-like clouds from Bursa,#Turkey yesterday.pic.twitter.com/vRty43CzSM— HAKAN AKBAŞ (@hakana) January 20, 2023

Advertisement

Advertisement

Advertisement