• Nov 28 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு...!samugammedia

Sharmi / Dec 11th 2023, 9:54 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில்,

இலங்கையில் நேற்று வரை, 80,192 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 46.4 வீதமான தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக காணப்படுகின்றது.


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில்,இலங்கையில் நேற்று வரை, 80,192 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் 46.4 வீதமான தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement