• May 20 2024

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! samugammedia

Tamil nila / Oct 12th 2023, 5:53 pm
image

Advertisement

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6,049 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தற்போது பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தகவலை வெளியிட்டுள்ளது.

இதே நேரம் இஸ்ரேலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு samugammedia இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 6,049 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தற்போது பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தகவலை வெளியிட்டுள்ளது.இதே நேரம் இஸ்ரேலில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement