• May 08 2024

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு!

Tamil nila / Dec 13th 2022, 6:55 pm
image

Advertisement

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 40இலட்சத்து 036 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 94 இலட்சத்து 93 ஆயிரத்து 559 பேர் குணமடைந்துள்ளனர். 


ஆனாலும்இ கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 59 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 40இலட்சத்து 036 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 94 இலட்சத்து 93 ஆயிரத்து 559 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும்இ கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 59 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement