மலேசியாவில் செல்லப்பிராணியாக வளர்த்த முதலையின் முட்டைகளை ஆடவர் ஒருவர் சமைத்து சாப்பிட்டுள்ளார்.
எனவே இது தற்போது இணையத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றது.
TikTok தளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், அந்த ஆடவரும் அவரின் மனைவியும் அது குறித்து விளக்கம் அளித்தனர்.
முதலையின் குட்டிகளைத் தங்களால் பராமரிக்க முடியாது என்பதை உணர்ந்ததும் அதன் முட்டைகளைச் சமைத்துச் சாப்பிட்டடதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முதலையின் முட்டைகள் கோழி முட்டைகளைவிடத் தனித்துவமான சுவையைக் கொண்டது என்றும் அவர்கள் காணொளியில் கூறியுள்ளனர்.
தமது வீட்டில் முதலைக் குட்டிகளை வளர்க்க இடமில்லை என்பதால் முட்டைகளைச் சாப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலையின் முட்டைகளைச் சாப்பிட்ட உரிமையாளர் samugammedia மலேசியாவில் செல்லப்பிராணியாக வளர்த்த முதலையின் முட்டைகளை ஆடவர் ஒருவர் சமைத்து சாப்பிட்டுள்ளார்.எனவே இது தற்போது இணையத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றது.TikTok தளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், அந்த ஆடவரும் அவரின் மனைவியும் அது குறித்து விளக்கம் அளித்தனர்.முதலையின் குட்டிகளைத் தங்களால் பராமரிக்க முடியாது என்பதை உணர்ந்ததும் அதன் முட்டைகளைச் சமைத்துச் சாப்பிட்டடதாக அவர்கள் கூறியுள்ளனர்.முதலையின் முட்டைகள் கோழி முட்டைகளைவிடத் தனித்துவமான சுவையைக் கொண்டது என்றும் அவர்கள் காணொளியில் கூறியுள்ளனர்.தமது வீட்டில் முதலைக் குட்டிகளை வளர்க்க இடமில்லை என்பதால் முட்டைகளைச் சாப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.