• May 02 2024

முக்கிய ஆவணத்தில் கையொப்பமிட்ட அமெரிக்க அதிபர்!

Sharmi / Dec 15th 2022, 8:16 pm
image

Advertisement

 சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா்.

சம பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின.

இந்த நிலையில், அந்த சட்டத்தில் ஜனாதிபதி பைடன் தற்போது கையொப்பமிட்டு அதனை சட்டமாக்கியுள்ளாா். இதனையடுத்து அமெரிக்கவில் சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்கள் சட்டபூர்வமாகியுள்ளது.

முக்கிய ஆவணத்தில் கையொப்பமிட்ட அமெரிக்க அதிபர்  சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா்.சம பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின.இந்த நிலையில், அந்த சட்டத்தில் ஜனாதிபதி பைடன் தற்போது கையொப்பமிட்டு அதனை சட்டமாக்கியுள்ளாா். இதனையடுத்து அமெரிக்கவில் சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்கள் சட்டபூர்வமாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement