• Sep 19 2024

தங்கத்தின் விலை மீண்டும் சரிவு..! இலங்கையில் இன்றைய நிலவரம்...!samugammedia

Sharmi / Jun 6th 2023, 9:07 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

கடந்த மாத இறுதியில் வீழ்ச்சியை நோக்கி சென்ற தங்கத்தின் விலைகள் கடந்த சில தினங்களாக மீண்டும் சற்று உயர்வடைந்து வருவதை காணமுடிகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(06) தங்கத்தின் விலை சிறிதளவு குறைவடைந்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரத்தின்படி,

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,800ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 147,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.


தங்கத்தின் விலை மீண்டும் சரிவு. இலங்கையில் இன்றைய நிலவரம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.கடந்த மாத இறுதியில் வீழ்ச்சியை நோக்கி சென்ற தங்கத்தின் விலைகள் கடந்த சில தினங்களாக மீண்டும் சற்று உயர்வடைந்து வருவதை காணமுடிகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(06) தங்கத்தின் விலை சிறிதளவு குறைவடைந்துள்ளது.தங்கத்தின் இன்றைய விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,800ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 147,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement