• Sep 19 2024

தொடர் சரிவில் தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்..!samugammedia

Sharmi / Jun 2nd 2023, 9:43 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் இன்றைய (02) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி,

அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.



தொடர் சரிவில் தங்கத்தின் விலை. இலங்கையில் இன்றைய நிலவரம் இதுதான்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் இன்றைய (02) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி,அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement