2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுககளை மீள் பரிசீலனை செய்ய இம்முறை 60,336 பேர் விண்ணப்பத்திருந்தனர்.
உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியானது. samugammedia 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுககளை மீள் பரிசீலனை செய்ய இம்முறை 60,336 பேர் விண்ணப்பத்திருந்தனர்.