• May 02 2024

ராட்சத ஆக்டோபஸ் அருகில் சென்று வீடியோ எடுத்த பெண்.. ஆச்சரியத்தில் மக்கள்! samugammedia

Tamil nila / Nov 23rd 2023, 10:03 pm
image

Advertisement

கடன் உயிரினமான ராட்சத ஆக்டோபஸை மிக அருகில் இருந்து பெண் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

வன வாழ்வியல் மற்றும் கடல் உயிரியல் தொடர்பான வீடியோக்களை நாம் டிவியிலும், சமூக வலைதளங்களிலும் பொழுதுபோக்கு நேரத்தில் விரும்பி பார்த்திருப்போம். ஆனால், இதுபோன்ற உயிரினங்களில் பல, மிகவும் ஆபத்தானவை என்பதால் அவற்றை படம்பிடிக்கும்போது மனிதர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் நடக்கும்.

இப்படியொரு நிலையில் இளம்பெண் ஒருவர் அண்மையில் ஆக்டோபஸ் உயிரினத்தை மிக அருகாமையில் நின்று படம்பிடித்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

வீடியோவில் மிக அருகாமையில் அந்தப் பெண் சென்றபோதும், அந்த ஆக்டோபஸ் மிக பொறுமையாக இருந்ததுள்ளது. சாதாரணமாக இந்த வகை ஆக்டோபஸ் மனிதர்களை நெருங்கிய விடாது என கூறப்படும் நிலையில், அமைதியாக இருந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக இந்த வீடியோவை வெளியிட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடல்வாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தும் விதமாக எண்ணற்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவை அனைத்துமே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன

ராட்சத ஆக்டோபஸ் அருகில் சென்று வீடியோ எடுத்த பெண். ஆச்சரியத்தில் மக்கள் samugammedia கடன் உயிரினமான ராட்சத ஆக்டோபஸை மிக அருகில் இருந்து பெண் எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வன வாழ்வியல் மற்றும் கடல் உயிரியல் தொடர்பான வீடியோக்களை நாம் டிவியிலும், சமூக வலைதளங்களிலும் பொழுதுபோக்கு நேரத்தில் விரும்பி பார்த்திருப்போம். ஆனால், இதுபோன்ற உயிரினங்களில் பல, மிகவும் ஆபத்தானவை என்பதால் அவற்றை படம்பிடிக்கும்போது மனிதர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் நடக்கும்.இப்படியொரு நிலையில் இளம்பெண் ஒருவர் அண்மையில் ஆக்டோபஸ் உயிரினத்தை மிக அருகாமையில் நின்று படம்பிடித்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.வீடியோவில் மிக அருகாமையில் அந்தப் பெண் சென்றபோதும், அந்த ஆக்டோபஸ் மிக பொறுமையாக இருந்ததுள்ளது. சாதாரணமாக இந்த வகை ஆக்டோபஸ் மனிதர்களை நெருங்கிய விடாது என கூறப்படும் நிலையில், அமைதியாக இருந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.முன்னதாக இந்த வீடியோவை வெளியிட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடல்வாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தும் விதமாக எண்ணற்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவை அனைத்துமே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன

Advertisement

Advertisement

Advertisement