• Sep 24 2024

924 மாணிக்கக்கற்கள் திருட்டு - இருவர் கைது ! samugammedia

Tamil nila / Aug 16th 2023, 7:19 pm
image

Advertisement

268 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிய இருவர் வெலிக்கடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை – கலபலுவாவ பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து மாணிக்கம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.

மேலும் தலங்கம வடக்கு மற்றும் மாலபேயை சேர்ந்த 25 , 30 வயதான இருவரே திருட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 924 மாணிக்கக்கற்கள், தங்கச்சங்கிலிகள், வளையல்கள் உள்ளிட்ட நகைகளும் மின்சார உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

924 மாணிக்கக்கற்கள் திருட்டு - இருவர் கைது samugammedia 268 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக்கல்லை திருடிய இருவர் வெலிக்கடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிக்கடை – கலபலுவாவ பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்து மாணிக்கம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.மேலும் தலங்கம வடக்கு மற்றும் மாலபேயை சேர்ந்த 25 , 30 வயதான இருவரே திருட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 924 மாணிக்கக்கற்கள், தங்கச்சங்கிலிகள், வளையல்கள் உள்ளிட்ட நகைகளும் மின்சார உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement