• Apr 17 2026

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

shanu / Jan 29th 2026, 10:55 am
image

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கருணைநாதன் இளங்குமரன் தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.


இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அருச்சுனா, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு, நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம், பிரதேச சபை மலக்கழிவுகள் அனுமதியின்றி விவசாய நிலப் பிரதேசங்களில் கொட்டப்படுவது தொடர்பாக, பொருளாதார மத்திய நிலையத்தை மீளவும் குத்தகைக்கு விடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. 

தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கருணைநாதன் இளங்குமரன் தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அருச்சுனா, தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு, நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம், பிரதேச சபை மலக்கழிவுகள் அனுமதியின்றி விவசாய நிலப் பிரதேசங்களில் கொட்டப்படுவது தொடர்பாக, பொருளாதார மத்திய நிலையத்தை மீளவும் குத்தகைக்கு விடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement