• Nov 23 2024

செவ்வாய் கிரகத்தில் 8.9 அடி ஆழத்தில் நீர் இருப்பது உறுதி..! samugammedia

Tamil nila / Jan 20th 2024, 8:26 pm
image

செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது.

குறித்த பனிக்கட்டி படலம் உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் எனவும்  தெரிவிக்கப்படுகிறது. 

இது போன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 8.9 அடி ஆழத்தில் நீர் இருப்பது உறுதி. samugammedia செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில்தெரியவந்துள்ளது.குறித்த பனிக்கட்டி படலம் உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் எனவும்  தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement