• May 17 2024

உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்துண்டிப்பு இல்லை! - அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Jan 24th 2023, 11:43 am
image

Advertisement

உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல், பரீட்சை நிறைவடைந்ததன் பின் மாலை மற்றும் இரவில் 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சளார் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்துண்டிப்பு இல்லை - அமைச்சரின் அறிவிப்பு உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல், பரீட்சை நிறைவடைந்ததன் பின் மாலை மற்றும் இரவில் 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சளார் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement