• Sep 19 2024

இலங்கை அணி தோற்றதன் பின் பேசி பயனில்லை - வறுத்தெடுக்கும் சாணக்கியன்! samugammedia

Tamil nila / Nov 9th 2023, 7:36 pm
image

Advertisement

இலங்கை அணி இம்முறை நடைபெற்ற t -20 இல் தோல்வி அடைந்ததன் பின்னர் பேசி பயனில்லை என்கிறார் சாணக்கியன் எம்பி.

 இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இலங்கையினுடைய கிரிக்கெட்டின் நிலைமை எங்களுக்கு தெரியும். இதில் இருக்க கூடிய ஓய்வு பெற்றிருக்க கூடிய இருப்பவர்களும் இதனுடைய ஒரு பொறுப்பை ஏற்க வேண்டும். துடுப்பெடுத்து ஆடுத்தாடுவதற்கு அல்லது அதற்கு தொடர்புடையதற்கு இடமளிக்காமல் one down, two down ஐ  விளையாடி விட்டு அடுத்த அணிக்கு சரியான ஒரு கடினமான நிலைமையில் அதற்கு பின்னால் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கான பயிற்சியை அவர்களுக்கு வழங்க  வேண்டும். இந்த அணியில் இருக்க கூடிய இளம் வீரர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 

இன்று எதிர்கட்சியிலும் இருக்கிறார்கள் இதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு. இதற்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஆளும் காட்சியிலும் எதிர்கட்சியிலும் இருக்கின்றார்கள். வடகிழக்கில் மாத்திரம் அல்ல. மாவட்ட ரீதியில் அதிகாரிகள் இருக்கின்றார்கள். மாவட்ட ரீதியாக இருக்கின்ற அதிகாரிகள் தான்  அதற்கு பொறுப்பை ஏற்க வேண்டும். இப்போது world cup முடிவடைந்து தோல்வி அடைந்ததன் பின்னால் இது நாட்டில் ஒரு பிரச்சினையாக் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலவேளையில் ஒரு distuction உண்டாகலாம். 

நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக இவ்வாறு பேசுகின்றார்களா என்ற சந்தேகமும் இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி தோற்றதன் பின் பேசி பயனில்லை - வறுத்தெடுக்கும் சாணக்கியன் samugammedia இலங்கை அணி இம்முறை நடைபெற்ற t -20 இல் தோல்வி அடைந்ததன் பின்னர் பேசி பயனில்லை என்கிறார் சாணக்கியன் எம்பி. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று இலங்கையினுடைய கிரிக்கெட்டின் நிலைமை எங்களுக்கு தெரியும். இதில் இருக்க கூடிய ஓய்வு பெற்றிருக்க கூடிய இருப்பவர்களும் இதனுடைய ஒரு பொறுப்பை ஏற்க வேண்டும். துடுப்பெடுத்து ஆடுத்தாடுவதற்கு அல்லது அதற்கு தொடர்புடையதற்கு இடமளிக்காமல் one down, two down ஐ  விளையாடி விட்டு அடுத்த அணிக்கு சரியான ஒரு கடினமான நிலைமையில் அதற்கு பின்னால் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கான பயிற்சியை அவர்களுக்கு வழங்க  வேண்டும். இந்த அணியில் இருக்க கூடிய இளம் வீரர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இன்று எதிர்கட்சியிலும் இருக்கிறார்கள் இதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு. இதற்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஆளும் காட்சியிலும் எதிர்கட்சியிலும் இருக்கின்றார்கள். வடகிழக்கில் மாத்திரம் அல்ல. மாவட்ட ரீதியில் அதிகாரிகள் இருக்கின்றார்கள். மாவட்ட ரீதியாக இருக்கின்ற அதிகாரிகள் தான்  அதற்கு பொறுப்பை ஏற்க வேண்டும். இப்போது world cup முடிவடைந்து தோல்வி அடைந்ததன் பின்னால் இது நாட்டில் ஒரு பிரச்சினையாக் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலவேளையில் ஒரு distuction உண்டாகலாம். நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக இவ்வாறு பேசுகின்றார்களா என்ற சந்தேகமும் இருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement