• Dec 09 2024

திருமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பு...!

Sharmi / Jul 1st 2024, 2:45 pm
image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கசிப்பு விற்பனை செய்த கடையினை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் நேற்றைய தினம்(30)  சீல் வைக்க சென்ற திருக்கோணமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(01) திருகோணமலை நகர சபையின் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


திருமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பு. திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் கசிப்பு விற்பனை செய்த கடையினை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் நேற்றைய தினம்(30)  சீல் வைக்க சென்ற திருக்கோணமலை நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம்(01) திருகோணமலை நகர சபையின் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement