• Dec 05 2024

இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை : பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி விசனம்

Tharmini / Dec 4th 2024, 9:00 pm
image

நான் வடக்கை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டோம்.

இனவாதம் இருந்தது, எங்களை பிளவு படுத்தி பிரித்து எங்களை தமிழர்களாக எங்களை ஆட்சி செய்தார்கள்.

இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை வடக்கை  பிரதிநிதித்துவம்ப செய்வதனால் அதை நான் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறேன்.

தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே NPP யினால் மூன்று பேர் தெரிவு செய்து இருக்கிறார்கள்.

வடக்கிலே எங்களிடையே பொய் செய்கின்ற அரசியல்வாதிகளை இல்லாமல் செய்து சுயாதீன குழுக்களில் போட்டியிட்ட எங்களை மக்கள் தெரிவு செய்து இருக்கிறார்கள்.

ஆகவே, இந்த அரசாங்கம் எங்களுக்கு எப்போதும் செய்யாது என்று சொல்லி மக்கள் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

இவர்கள் இனவாத அடிப்படையில் செயற்படுகிறார்கள் எனக்கு இடம் அளியுங்கள் கௌரவ உறுப்பினருக்கு கதைக்க இடம் அளியுங்கள்.

இன்னுமொரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும், எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் என்னை தாக்கினார்கள் நான் doctor சிறு பிள்ளை போல பேச விரும்பவில்லை.

இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை : பாராளுமன்றில் அர்ச்சுனா எம்.பி விசனம் நான் வடக்கை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டோம்.இனவாதம் இருந்தது, எங்களை பிளவு படுத்தி பிரித்து எங்களை தமிழர்களாக எங்களை ஆட்சி செய்தார்கள்.இந்த அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை வடக்கை  பிரதிநிதித்துவம்ப செய்வதனால் அதை நான் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறேன்.தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே NPP யினால் மூன்று பேர் தெரிவு செய்து இருக்கிறார்கள்.வடக்கிலே எங்களிடையே பொய் செய்கின்ற அரசியல்வாதிகளை இல்லாமல் செய்து சுயாதீன குழுக்களில் போட்டியிட்ட எங்களை மக்கள் தெரிவு செய்து இருக்கிறார்கள்.ஆகவே, இந்த அரசாங்கம் எங்களுக்கு எப்போதும் செய்யாது என்று சொல்லி மக்கள் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.இவர்கள் இனவாத அடிப்படையில் செயற்படுகிறார்கள் எனக்கு இடம் அளியுங்கள் கௌரவ உறுப்பினருக்கு கதைக்க இடம் அளியுங்கள்.இன்னுமொரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும், எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் என்னை தாக்கினார்கள் நான் doctor சிறு பிள்ளை போல பேச விரும்பவில்லை.

Advertisement

Advertisement

Advertisement