• May 04 2024

நடிகை பூமிகாவா இது.. 44 வயதில் நீச்சல் குளத்தில் அவர் எடுத்த போட்டோ..!

Chithra / Dec 16th 2022, 12:05 pm
image

Advertisement


தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா. தமிழில் அவர் நடித்த பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்கள் செம சூப்பர் ஹிட் படங்கள்.

2018ம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். கண்ணை நம்பாதே என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.

நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக் கூடிய ஒரு பிரபலம். அண்மையில் நீச்சல் குளத்தில் விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அவர் பதிவிட அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம போட்டோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



நடிகை பூமிகாவா இது. 44 வயதில் நீச்சல் குளத்தில் அவர் எடுத்த போட்டோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா. தமிழில் அவர் நடித்த பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்கள் செம சூப்பர் ஹிட் படங்கள்.2018ம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். கண்ணை நம்பாதே என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக் கூடிய ஒரு பிரபலம். அண்மையில் நீச்சல் குளத்தில் விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அவர் பதிவிட அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம போட்டோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement