எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
குறித்த நோக்கத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வடமேற்கு மாகாண குழுத் தலைவராக போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை குறித்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது என்று தனது கட்சி மேலிடத்திலிருந்தே முடிவு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் துஷார இந்துனில். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.குறித்த நோக்கத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வடமேற்கு மாகாண குழுத் தலைவராக போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை குறித்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது என்று தனது கட்சி மேலிடத்திலிருந்தே முடிவு செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.