பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் 2,090 கடித விநியோக அலுவலகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும்.
அந்தக் கடிதங்களை விநியோகிக்க 8,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 07ஆம் திகதி வரை வீடு வீடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று பொதுத்தேர்லுக்கான வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் விசேட தினமாக பிரகடனம் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.ஒரே நேரத்தில் 2,090 கடித விநியோக அலுவலகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும்.அந்தக் கடிதங்களை விநியோகிக்க 8,000 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விநியோகிக்கப்பட உள்ளன.உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 07ஆம் திகதி வரை வீடு வீடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.