• Nov 23 2024

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 8:09 am
image

உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர்.

இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும்.

அவர்களது உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிசம்பர் 03ல், 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

நெஞ்சுறுதியோடு தடைகளை உடைத்து ஒவ்வொரு துறைகளையும் மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளை நாம் போற்றிப் புகழவேண்டும்.


இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் samugammedia உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் பல துறைகளிலும் முத்திரை பதிக்கின்றனர்.இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவ வேண்டும்.அவர்களது உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிசம்பர் 03ல், 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.நெஞ்சுறுதியோடு தடைகளை உடைத்து ஒவ்வொரு துறைகளையும் மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளை நாம் போற்றிப் புகழவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement