• May 19 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...! samugammedia

Sharmi / Nov 17th 2023, 10:26 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(17),

மக்கள்  வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.90 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.15 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322.74 ரூபாவாகவும், 333.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 323 ரூபாவாகவும், 333 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம். samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம்(17),மக்கள்  வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.90 ரூபாவிலிருந்து 322.41 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.15 ரூபாவிலிருந்து 333.65 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322.74 ரூபாவாகவும், 333.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 323 ரூபாவாகவும், 333 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement