• May 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jun 28th 2023, 10:04 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில்,

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 299.74 ரூபாவிலிருந்து 300.71 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317.47 ரூபாவிலிருந்து 318.51 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 297.68 ரூபாவிலிருந்து 299.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. எனினும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 316 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 300,  ரூ. 315 ஆகவும் பதிவாகியுள்ளது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.இவ்வாறானதொரு நிலையில்,மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 299.74 ரூபாவிலிருந்து 300.71 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317.47 ரூபாவிலிருந்து 318.51 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 297.68 ரூபாவிலிருந்து 299.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. எனினும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி 316 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கியில்-அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 300,  ரூ. 315 ஆகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement